இந்நிலையில், அடுத்ததாக ஃபாஸ்ட் பவுலர் சீன் அபாட், முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து விலகியுள்ளார். காயத்தால் அவர் விலகிய நிலையில், மெல்போர்னில் டிசம்பர் 26ம் தேதி தொடங்கும் 2வது டெஸ்ட்டுக்கு முன் அணியில் இணைந்துவிடுவார். சீன் அபாட்டுக்கு மாற்றுவீரராக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக ஆடிய மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.