விரைவிலேயே ஸ்பின்னர் அஷ்வினையும் பந்துவீச அழைத்தார் கேப்டன் ரஹானே. அந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. மேத்யூ வேடை 30 ரன்களுக்கு வீழ்த்திய அஷ்வின், கடந்த போட்டியை போலவே இம்முறையும் ஸ்மித்தை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கினார்.