அபிஷேக் சர்மாவின் டக் அவுட்களுக்கு சகோதரி கோமல் காரணமா? விமர்னத்திற்குள்ளான சகோதரி

Published : Feb 21, 2026, 08:10 PM IST

Abhishek Sharma poor form in T20 World Cup 2026 : டி20 உலகக் கோப்பை 2026-ல் அபிஷேக் சர்மாவின் தொடர் டக் அவுட்களுக்குப் பின்னால் அவரது சகோதரி கோமல் சர்மா இருக்கிறாரா? இந்த விஷயத்தில் அவர் மீது தற்போது கடுமையான ட்ரோலிங் நடந்து வருகிறது.

PREV
15
அபிஷேக் சர்மா குடும்பத்தை விட்டு வைக்காத நெட்டிசன்கள்..

டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் 0 ரன்களுக்கு ஆட்டமிழந்த அபிஷேக், ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அவரது குடும்பத்தினரும் விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர்.

25
அபிஷேக் சகோதரி கோமல் மீது ட்ரோலிங்

அபிஷேக்கின் மோசமான ஆட்டத்திற்கு சகோதரி கோமல் சர்மாவே காரணம் என சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இது அவரது கவனத்தை சிதறடிப்பதாக கூறுகின்றனர்.

35
கோமல் சர்மா என்ன செய்கிறார்?

கோமல் சர்மா ஒரு பிசியோதெரபிஸ்ட். அவர் போட்டிகளைக் காண வருவது BCCI விதிகளின்படி அனுமதிக்கப்பட்டதே. வீரர்களின் குடும்பத்தினர் போட்டிகளைப் பார்ப்பது வழக்கமான ஒன்று.

45
கோலிக்கே தப்பவில்லை... அபிஷேக் எம்மாத்திரம்

வீரர்களின் மோசமான ஆட்டத்திற்கு அவர்களின் குடும்பத்தினரை குறை கூறுவது இது முதல் முறையல்ல. விராட் கோலி சரியாக விளையாடாதபோது, அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இதே போன்ற விமர்சனத்திற்கு உள்ளானார்.

55
அபிஷேக் சர்மாவின் மோசமான சாதனை

சூப்பர்-8 சுற்று தொடங்கும் நிலையில், அபிஷேக் சர்மாவின் மோசமான பார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது. ஒரே ஆண்டில் அதிகமுறை டக் அவுட் ஆன தொடக்க வீரர் என்ற மோசமான சாதனையையும் அவர் பெற்றுள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories