இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இறங்கும் 4வது பேட்டிங் ஆர்டரில் யார் ஆடுவது? மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் தொடக்க வீரராக இறங்குவார். என்னை பொறுத்தமட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் ஆடுவதற்கு கேஎல் ராகுலை விட ஷுப்மன் கில் தான் சரியான வீரர். கோலி ஆடாத போட்டிகளில் அவரது பேட்டிங் ஆர்டரில் ஆடுவதற்கு ஷுப்மன் கில்லே சரியான வீரர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.