இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் ஹேல்ஸ், 2019ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஆடவில்லை. ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் தடை பெற்ற அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து 2019ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆடவில்லை. தடை காரணமாக, அதற்கு முன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிவந்த அலெக்ஸ் ஹேல்ஸ், 2019லிருந்து ஐபிஎல்லிலும் ஆடவில்லை.