பதிவுக்குள் செல்லும் முன்னர் எந்தெந்த ரேகைகள் எது என்று அறிந்து கொள்வது அவசியம். அந்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். அப்பல்லோ என்றால் சூரிய ரேகை (apollo), சனி ரேகை (saturn line), தலை ரேகை (head line), ஆயுள் ரேகை (life line), விதி ரேகை (fate line), புதன் ரேகை (mercury line), வியாழன் ரேகை (jupiter line).