தனுசு:
இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் ஆதாயம் தருவதாக அமையும். குழந்தைகள் அவர்களுக்கு இருந்த பிரச்னைகளிலிருந்து வெளிவருவார்கள். கோபத்தால் வேலை பாதிப்படையும். சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். கம்ப்யூட்டர், மீடியா துறைகளில் பணிபுரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.