மிதுனம்:
ஒரு முக்கியமான நபருடனான திடீர் சந்திப்பு ஆதாயம் தரக்கூடியதாக அமையும். நம்பிக்கையுடன் கடினமாக உழைப்பது தான், நீங்கள் செய்ய வேண்டியது. எந்த பிரச்னையாக இருந்தாலும், அனுபவஸ்தர்களுடன் ஆலோசிக்கவும். உங்களது மார்க்கெட்டிங் அறிவு, தொழில் வளர்ச்சிக்கு உதவும்.