சிம்மம்:
உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடனான சந்திப்பு மனநிம்மதி அளிக்கும். பக்குவமாக நடந்துகொள்ளவும். அதீத சுய பெருமையும், உங்களை பற்றி நீங்களே மிக உயர்வாக நினைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தும். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எந்த புதிய வேலையையும் இப்போது தொடங்க வேண்டாம்.