மேஷ ராசி அன்பர்கள்...
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி செய்வதால் புதிய பணியில் சேரவும், வியாபாரம் தொடங்கவும் ஏற்ற நேரம் உண்டாகிறது. எல்லாம் சாதகமாகவுள்ளது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். இதனால் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
மிதுன ராசி அன்பர்கள்..
சனி பெயர்ச்சியால் வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு சாதகமாக அமையும். இந்த 7 மாதங்களில் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த பெயர்ச்சி காலத்தில் செயல்களுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்கள்..
தொழிலில் வெற்றி கிட்டும். வேலையில் மாற்றம், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். புதியதாக வேலை தேடி அலையும் நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இனி நல்ல வாய்ப்புகள் அமையும்..
தனுசு ராசி அன்பர்கள்...
சனி பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு மிக சிறப்பாக அமையும் செய்யும் வேலையில் வெற்றி கிடைக்கும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வெற்றி!! வெற்றி!!