இந்த தீபாவளி தொகுப்பில் மொத்தம் 5 பொருட்கள் இருக்கும். அதாவது 2 கிலோ சர்க்கரை, 2 லிட்டர் சமையல் எண்னெய், 1 கிலோ கடலைப்பருப்பு, 500 கிராம் ரவா, 500 கிராம் மைதா ஆகிய பொருட்கள் தீபாவளி தொகுப்பில் இருக்கும்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஆகிய புதுவை மாநிலங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என அந்த மாநில அரசு கூறியுள்ளது. இதனால் புதுவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.