World Chocolate Day: உலக சாக்லேட் தினம்...ஸ்வீட் எடு..கொண்டாடு..! நல்ல பொறப்புதான் சுவைச்சு சாப்பிட கிடைச்சது?

First Published Jul 6, 2022, 4:12 PM IST

World Chocolate Day 2022: இந்த நாளில்  ஸ்வீட் எடு..கொண்டாடு..! ஒவ்வொரு ஆண்டும், உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. இதன் சிறப்பு தொகுப்பு பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

World Chocolate Day 2022:

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட் ஒன்றாகும். சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோக்கோ நிறைந்த சாக்லேட்கள் உடலுக்கு மிகவும் நல்லது.  சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை.  டார்க் சாக்லேட்டில் தான் அதிக  கோக்கோ இருக்கிறது.மில்க் சாக்லேட்டில் குறைந்த கோக்கோ உள்ளது. வொயிட் சாக்லேட்டில் கோக்கோர் இருக்காது. அவை பால், சர்க்கரை, கோக்கோ பட்டர் மூலம் தயாரிக்கப்படுபவை.

மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

World Chocolate Day 2022:

ஒவ்வொரு ஆண்டும், உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சிகளும் சாக்லெட்டுகள் இல்லாமல் முழுமையடையாது. எந்த ஒரு நிகழ்ச்சியின் போதும்,சாக்லேட் இல்லாமல் நிறைவு பெறாது. சாக்லெட் பிரியர்களாக நீங்கள் இருந்தால் அதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

World Chocolate Day 2022:

சாக்லேட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்: 
 
1. கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் இருக்கிறது. இது மெல்லிய உணர்வை அதாவது ரொமாண்டிக் மூடை தூண்டுகிறது. 
 
2. சாக்லேட் உண்பது  உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். சாக்லேடில் இருக்கும் கஃபைன் என்கிற மூலப்பொருளும் அதில் உங்களை ரொமான்டிக்காகவும் மாற்றும்.  நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதுடன் உங்கள் செக்ஸ் உணர்வைத் தூண்டும் தன்மை கொண்டது.

3. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. 

World Chocolate Day 2022:

4. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஆற்றல் சாக்லெட்டில் இருக்கிறது. சாக்லெட் உண்பதால் மூலையின் செயல்பாடுகள் கூர்மையாகின்றன. சாக்லெட் உண்பதால் இதயம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. 

 5. சாக்லெட் ஷேக் உண்பதால் மூளையின் செயல் ஆற்றல், நினைவாற்றல் , அறிவாற்றல் போன்றவை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

6. பொதுவாக ஹோம்மேட் சாக்லெட்களை கோகோ பவுடர், மில்க் அல்லது வெள்ளை சாக்லெட், டார்க் சாக்லெட் ஆகியவற்றைக் வீட்டிலேயே தயாரிக்கலாம்.  அப்படியாக இந்த வருடன் சாக்லெட்டை உண்டு மகிழ்ச்சியாக வாழலாம்.

மேலும் படிக்க.....Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

click me!