கும்பம்:
சனி பகவான் ஜூலை 12ம் தேதி வக்ர நிலையில் வருவார். இதனால், உங்களுக்கு ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கி விட்டது. நீங்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். ஒருவரின் ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருந்தால், வேதனைகள் அதிகரிக்கும். பிரச்சினைகள் சூழும். எனவே, எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.