மார்பகங்களை வைத்து மேசையை அலேக்கா தூக்கும் பெண்கள்.. ஷாக்கிங் போட்டோஸ் உள்ளே..!

First Published | Feb 25, 2023, 7:24 PM IST

பெண்கள் தங்களுடைய மார்பகங்களால் அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

பெண்கள் எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள் அவர்களால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை. ஆனால் இணையத்தை கலக்கி வரும் இந்த பெண்களை பற்றி அறிந்தால் ஆச்சர்யமடைவீர்கள். கைகளில் பொருள்களை தூக்குவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏன் கைகள் இல்லாதவர்கள் வாயால், காலால் கூட பொருள்களை எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்குள்ள பெண்களோ மார்பகங்களால் பொருள்களை தூக்குகின்றனர். 

இந்த புகைப்படங்களை அமெரிக்க பெண்கள் பகிர்ந்து வருகின்றனர். டிக்டாக்கில் இந்த வீடியோக்களை பெண்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகளை உயர்த்தி ஒரு பெண் தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். இதை வெறும் மார்பகங்களுடன் தான் அவர் தூக்கியுள்ளார் என்பது தான் விந்தையான விஷயம். 


மற்றொரு பெண் தன் மார்பகங்களை கொண்டு பிளாஸ்டிக் கூடையை தூக்கி அதுவும் அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறார். அவர் நடந்தே சென்றாலும் அந்த கூடை விழாது போல அவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறது. 

மார்பகங்கள் குழந்தைக்கு பாலுட்ட மட்டுமே என இந்திய பெண்கள் நினைத்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்த மார்பகங்களை கொண்டு பொருள்களை தூக்கி அமெரிக்க பெண்க கவன ஈர்ப்பை செய்து வருகின்றனர். 

இதையும் படிங்க: வெறும் 5 நிமிடங்களில்... அக்குள் கருமை நீங்கும்.. தயிர் மட்டும் போதும்..

இந்த மார்பகங்களை வைத்து செய்யும் கவன ஈர்ப்பு அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இணையத்தில் கவனம் ஈர்க்க மக்கள் எந்த எல்லைக்கும் செல்ல துணிந்துவிடுவார்கள் போல என ஒருபக்கம் விமர்சனமும் எழுந்துவருகிறது. ஆனால் மார்பகத்தின் மீது இருக்கும் கவர்ச்சியை இது போன்ற ஆன்லைன் சவால்களில் (challenge) மட்டுப்படுத்திவருகிறார்கள் என பாராட்டும் சொல்லிவருகிறார்கள்.  

இதையும் படிங்க: பிரசவத்திற்கு பின் தளரும் யோனி.. சிறந்த செக்ஸுக்கு இப்படி பண்ணினால் போதும்..

Latest Videos

click me!