இந்த 1 பொருளை தண்ணீரில் சேர்த்துக் குளித்தால்...உடலில் துர்நாற்றம் வீசாமல் சென்ட் போட்ட மாதிரி வாசம் வீசும்..!

Published : Oct 10, 2022, 12:06 PM ISTUpdated : Nov 01, 2022, 03:10 PM IST

Herbal beauty tips in tamil: உடலில் ஏற்படும் துர்நாற்றம் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளப் போகிறோம்.

PREV
16
இந்த 1 பொருளை தண்ணீரில் சேர்த்துக் குளித்தால்...உடலில் துர்நாற்றம் வீசாமல் சென்ட் போட்ட மாதிரி வாசம் வீசும்..!

ஒரு மனிதன் தினமும் குளித்தால் மட்டுமே, உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், இயற்கையாகவே அக்குள் மற்றும் இடுப்புப்பகுதி போன்ற பகுதிகளில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியின் காரணமாக உடல் தூர் நாற்றங்கள் ஏற்படுகின்றன.
. எனவே, இனிமேல் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு எளிமையான குறிப்பை தான் நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ள போகிறோம். 

26

சாதாரணமாக தலையிலும் உடம்பிலும் தண்ணீரை ஊற்றி நனைத்துக்கொண்டு வந்து விட்டால் மட்டும் போதாது. குளிப்பதிலும் குளித்த பின்னர் துடைப்பதிலும் சில முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

36

நீங்கள் குளிக்கின்ற தண்ணீரோடு வெட்டிவேர் சேர்த்து கலந்து அப்படியே சோப்பு போட்டு குளிக்கலாம்.  நாம் இந்த தண்ணீரில் சேர்த்து இருக்கக்கூடிய மூலிகை பொருட்களின் வாசம் அனைத்தும் அப்படியே உங்கள உடம்பில் இருக்கும். 

இந்த மூலிகை வாசம் வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்காவது. மேலும், இதில் சேர்க்கும் வெட்டிவேர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.  

 

மேலும் படிக்க...இந்த 4 பொருட்களை வைத்து இருந்தால்..ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..வீட்டிலேயே விம் லிக்விட் தயார் செய்யலாம்..!

46

உடல் வியர்வை பாதிப்பைப் போக்க, இரசாயனங்களால் அதிக வாசனை ஏற்றப்பட்ட சோப்புகளைப் பயன்படுத்த, அதில் உள்ள கெமிக்கல்ஸ் நன்கு நீர் ஊற்றி உடலை அலசாத இடங்களில் சேர்ந்து, சரும வியாதிகளை உண்டாக்கிவிடும்.

56

நாம் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை போட்டு குளிக்க வேண்டும். குளிக்கிற தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை சேர்த்து, நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்து விட வேண்டும்.

66

அதேபோன்று, உறவில் ஈடுபடும் போது உடலில் நல்ல வாசனை இருந்தால், துணையை எளிதில் கவர முடியும். இதனால், இரவில்  இந்த தண்ணீரில் குளித்து விட்டால், உறவு இனிமையாக இருக்கும். இல்லறம் சிறக்கும்.  மேலும் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடல் துர்நாற்றம் வீசாமல்  இருக்கும்.

மேலும் படிக்க...இந்த 4 பொருட்களை வைத்து இருந்தால்..ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல்..வீட்டிலேயே விம் லிக்விட் தயார் செய்யலாம்..!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories