தண்ணீர் தொட்டிகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன?
தண்ணீர் தொட்டிகள் மற்ற நிறங்களில் இருந்தாலும், பெரும்பாலான தொட்டிகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. கருப்பு நிறம் சூரிய ஒளியை உறிஞ்சுவதால், மற்ற வண்ண தொட்டிகளுடன் ஒப்பிடும்போது இது ஆல்கா (பாசி, பூஞ்சை) வளர்ச்சியை குறைக்கிறது. உருளையாக, கருப்பாக இருக்க காரணத்தை தெரிந்து கொண்டோம். அதில் ஏன் கோடுகள் உள்ளன என்பது தெரியுமா?
தண்ணீர் தொட்டிகள் பொதுவாக வெளிப்புறத்தில் கோடுகளால் செய்யப்படுகின்றன. இந்த கீற்றுகளை உருவாக்குவதற்கான காரணம், அதிக சுமை அல்லது நீர் அழுத்தம் காரணமாக தொட்டி உடைவதைத் தடுப்பதாகும். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. தண்ணீர் தொட்டிகளின் வடிவத்துக்கும், நிறத்துக்கும் ஏன் அதிலுள்ள கோடுகளுக்கும் கூட இப்படி காரணங்கள் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: வற்றாத பணவரவை பெற! வீட்டு ஹாலில் இந்த 1 விஷயம் பண்ணுங்க! வாஸ்து தோஷங்கள் விலகி பணம் பெருகும்!!