அதுமட்டுமா சொன்னார் விஜயபிரியா? "இந்து மதத்தின் உயர்மதத் தலைவரான நித்யானந்தா, இந்து மதத்தின் பூர்வீக மரபுகள், வாழ்க்கை முறைகளை மீட்டெடுப்பதற்காக கடுமையான அச்சுறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் கற்பிக்க தடை விதிக்கப்பட்டு, பிறந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்"என அதிரடியாக அக்கூட்டத்தில் விஜயபிரியா புகார்களை அடுக்கினார்.