குதிகாலில் ஏற்படும் வலி, பாத வலி ஆகியவை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு என பல காரணங்கள் குதிகால் வலி ஏற்பட காரணங்களாக உள்ளன. இதை போக்க சிலர் மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள். ஆனாலும் வலி குறையாது. சிலருக்கு பக்க விளைவுகள் கூட ஏற்படலாம்.