பெண்களே; இந்த 4 டிப்ஸ் மட்டும் Follow பண்ணுங்க - 60 வயதானாலும் இளமையா பீல் பண்ணலாம்!

First Published | Oct 18, 2024, 11:10 PM IST

Women Health : பெண்கள் இளம் வயதிலிருந்து தங்களுடைய ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதுகாத்து வந்தால். முதுமை காலத்திலும் சிறந்த உடல் நலத்தோடு வாழ அது அவர்களுக்கு உதவும்.

Women Health

பெண்கள் தங்களுடைய உடல் நலனை நல்ல முறையில் பாதுகாக்க எப்போதும் அத்தியாவசியமான ஒன்றாக இருப்பது இல்ல உறக்கம் தான் ஆகவே வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லாத பெண்களாக இருந்தாலும் சரி கட்டாயம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் எட்டு மணி நேரம் அயர்ந்து தூங்க வேண்டும் நல்ல தூக்கம் தான் அவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியையும் கோளாறு அற்ற உடல் வலிமையை கொடுக்கும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அது நேரம் பெண்கள் நன்றாக அயர்ந்து தூங்கினாலே அவர்களுடைய உடலில் உள்ள பாதி பிரச்சனைகள் சரியாகிவிடும்.

வாழைப்பழத்தை 'இப்படி' யூஸ் பண்ணுங்க; முகம் தங்கம் போல ஜொலிக்கும்!

Balanced diet

ஊட்டச்சத்து உள்ள உணவுகள் பெண்களை பொறுத்தவரை மிக இளம் வயதிலேயே ஊட்டச்சத்து குறைபாடினால் தகுதிப்படும் விலை ஏற்படுகிறது இதற்கு முதல் காரணமே சரியான ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளாதது மட்டுமே தங்களுடைய குடும்பத்தாரின் உணவு பழக்க வழக்கங்களை சரிவர கவனித்து வரும் பெண்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் அவர்கள் உட்கொள்ளும் உறவுகளில் சரியான சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் பெண்களுக்கு மிகவும் இன்றியமையாததாக இருப்பதால் கட்டாயம் அதை அதிகமாக உள்ள உணவுகளை தவறாமல் பெண்களுக்குக் கொள்ள வேண்டும்.

Tap to resize

Proper Exercise

முறையான உடற்பயிற்சி வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பெண்களாக இருந்தாலும் சரி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது நல்ல முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் இதற்காக ஜிம்முக்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது அல்ல வீட்டிலேயே எளிய முறையில் யோகாசனம் போன்ற பயிற்சிகளையும் பிற உடல் ரீதியான உடற்பயிற்சிகளையும் அவர்கள் செய்து வந்தாலே நிச்சயம் அவர்களுடைய உடல் நலம் பெரிய அளவில் பாதுகாக்கப்படும்.

Health Check

வருடத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது எங்கள் தங்களுடைய உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் 35 வயதை கடந்த பெண்களுக்கு பச்சத்து குறைபாடு ஏற்பட தொடங்குகிறது திருமணத்திற்கு பிறகு பெரிய அளவில் உணவுகளை உட்கொள்ளாமல் சரியான தூக்கம் இல்லாமல் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளாமல் அவர்களுடைய உடல்நலம் மேலும் பாதிக்கப்படும் நிலையில் கட்டாயம் அதை சரி செய்யும் அதே நேரம் குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது இந்த நான்கு விஷயங்களை ஒரு பெண் பின்பற்றினாலேயே போதும் வயது ஆக அவர்களுடைய உடல் நலம் நல்ல முறையில் மெருகேறும்.

மீனையும் முட்டையையும் ஒன்னா சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன ஆகும்?

Latest Videos

click me!