எனவே, ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், சூரியன் பலவீனமாக இருக்கும் போது ஒருவருக்கு எதிர்மறையான விளைவு ஏற்படும். அப்படியாக பஞ்சாங்கத்தின் படி, செப்டம்பர் 17ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பிரவேசிப்பார். இதனால், சில ராசிக்காரர்களின் தலை விதி தலைகீழாய் மாறும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்க்கலாம்...