மகரம்:
சூரியனும் சுக்கிரனும் சிம்ம ராசியில் இணைந்திருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலனைத் தரும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அதே போல் பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். நிலம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். திடீர் பண வரவு கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்படும்.