சூரிய பெயர்ச்சி 2022
ஜோதிடத்தின் பார்வையில், பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறுவதால், பலரது வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதன்படி,16 ஜூலை 2022, சனிக்கிழமை, சூரியன் கடக ராசிக்குள் நுழைந்தார். ஆகஸ்ட் 17 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். கடக ராசியில் சூரியன் பெயர்ச்சி ஆனதால் சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான பலன் கிடைக்கும். அந்த ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேலும் படிக்க...Sevvai Peyarchi: ரிஷபம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு செல்வம் கொழிக்கும், வெற்றி கிடைக்கும்