சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் அருளால் இந்த காலம் மிகவும் நல்ல காலமாக இருக்கும். வியாபாரம் பெருகும். வியாபாரம் செய்பவர்களுக்கு சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களது இனிமையான குரலால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அமைதியான சூழல் நிலவும். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.