Budhan Peyarchi: புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன..?

Published : Aug 01, 2022, 08:02 AM IST

Budhan Peyarchi 2022: ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

PREV
14
Budhan Peyarchi: புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம் ஆரம்பம்...உங்கள் ராசி என்ன..?
Budhan Peyarchi 2022:

பொதுவாக கிரகங்களின் இட மாற்றங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி ஆகஸ்ட் மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையைப் பொறுத்தவரை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன்படி புத்தி மாற்றம் பேச்சின் கடவுளான புதன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். எனவே, இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் கிரகங்களின் ராசி மாற்றம் குறிப்பிட்ட இந்த 3 ராசிகளுக்கு மட்டும் நேரடி பலன்களை தரும் அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க ...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

24
Budhan Peyarchi 2022:

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்குஇன்று தொழில் முன்னேற்றப் பாதை திறக்கும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு சாத்தியமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தடைபட்ட பணம் வரலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.வாழ்வில் வெற்றி கிடைக்கும். 

34

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை சம்பந்தமான மன அழுத்தம் ஏற்படலாம். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். சமய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இருப்பார்கள். வியாபாரிகள் இந்த வாரம் விரும்பிய லாபத்தைப் பெறலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க ...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

44

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்று  வேலையில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இதன் போது உங்கள் கையில் எந்த வேலையைச் செய்தாலும் வெற்றியை அடைவீர்கள். வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள்.இன்று நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது சிறப்பு. கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க ...Guru Peyarchi 2022: குருவின் பார்வையால் அடுத்த 120 நாட்களுக்கு...இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்...

Read more Photos on
click me!

Recommended Stories