ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப நிலையில் இருக்க வேண்டும். அசுப நிலையில் இருந்தால், வறுமையில் வாழும் நிலை ஏற்படும். கடந்த செப்டம்பர் 24-ம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். இந்த சுக்கிரன் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.