அமைதியான சூழலை உருவாக்குங்கள்
குழந்தைகளைச் சுற்றியுள்ள சூழல் சத்தமாகவோ அல்லது குழப்பமாகவோ இருந்தால், அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. ஏனென்றால், குழந்தைகள் மிகவும் ஆர்வமுள்ள இயல்புடையவர்கள். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள்.
மைண்ட் கேம்
குழந்தையின் மனதை சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் ஈடுபடுத்தும் விளையாட்டுகள், அவர்கள் படிக்க அமர்வதற்கு முன்பு அவர்களின் மூளையை செயல்படுத்த உதவும். படிக்கும் முன் மைண்ட் கேம்ஸ் விளையாடுவது படிப்பில் கவனம் செலுத்த உதவும். இந்த எளிய டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தை எந்த கவனச்சிதறலும் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க உதவும்.