ஒருவருக்கு ராகு கேது தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்:
1. ராகு-கேது தோஷம் நீங்க துர்க்கை அம்மனை தொடர்ந்து வழிபடுவது பலன் தரும். அப்படி செய்தால், ராகு-கேதுவின் கோபம் நீங்கும். வாழ்க்கையின் இன்னல்கள் முடிவுக்கு வரும்.
2. ராகு மற்றும் கேது தோஷத்தை நீக்க, தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் மூலம் ஏழை, எளியோருக்கு உணவளிப்பது எளிதான மற்றும் பயனுள்ள தீர்வாகும்.