இந்திய சமையம் அறையில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும், மசாலாப் பொருட்களில் சிவப்பு மிளகாய்ப் பொடி ஒன்றாகும். மிளகாய் உணவிற்கு காரத்தை கொடுக்கிறது. அதுமட்டுமின்று, சிவப்பு மிளகாய் பொடி உணவில் சேர்த்து கொள்வதால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உடலுக்கு தருகிறது. அவை என்னென்னெ என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
சிவப்பு மிளகாய் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், பொட்டாசியம் சிவப்பு மிளகாயில் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் உடலின் தமனிகளை தளர்த்துகிறது.
சிவப்பு மிளகாய் தூள் இதயத்திற்கு மிகவும் நல்லது. மாரடைப்பு ஏற்பட்ட உடனேயே ஒரு டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூளை ஒரு கிளாஸில் கரைத்து சாப்பிட்டால், உடல்நிலை சீராகும் என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.
45
Health Benefits of Red Chilli:
சருமத்திற்கு உதவும்:
சிவப்பு மிளகாய் தூளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளது. இது சருமத்தை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. சிவப்பு மிளகாய் தூள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை உணவில் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தை சுத்தமாகவும், பருக்கள் இல்லாததாகவும் பார்த்து கொள்ளலாம்.
55
chilli powder
ஆனால், வாய்ப்புண், வயிற்றுவலி, சுவாச பிரச்சனைகள், வயிறு மற்றும் அல்சர் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் காரம் நிறைந்த உணவை அதிகமாக உட்கொள்வதன் மூலம், வயிற்றில் அதிக அமிலம் உருவாகத் தொடங்குகிறது. இது பல நோய்களுக்கு காரணமாகிறது. எனவே, அளவோடு காரம் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.