ஒரு குழந்தையை ஆரோக்கியத்துடன் வளர்ப்பது என்பது அம்மாக்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் கால வரை தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவையும் கொடுக்கவே கூடாது. ஏனென்றால் அதிலேயே குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். ஆனால், ஆறு மாதம் கடந்த பிறகு கட்டாயம் சில திட உணவுகளை கொடுக்க வேண்டும் அவை என்னென்ன? அவற்றை எப்படி கொடுக்க வேண்டும்? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
ஆறு மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய உணவுகள் :
1. கஞ்சி
குழந்தைக்கு ஆறு மாதம் ஆன பிறகு அரிசியில் கஞ்சி செய்து கொடுக்கலாம். இதற்கு புழுங்கல் அரிசி, ஏலக்காய், பொரிகடலை வறுத்து ஆற வைத்து பிறகு பொடியாக்கி அரைத்து அவற்றை ஒன்றாக ஒரு கண்ணாடி புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் போதெல்லாம், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தயாரித்து வைத்த மாவை அதில் கொஞ்சமாக சேர்த்து கஞ்சி போல காச்சி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அரிசி மற்றும் பொரி கடலையில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் குழந்தைக்கு அப்படியே கிடைக்கும்.
35
2. கோதுமை கஞ்சி
அரிசி கஞ்சி கொஞ்சம் கொஞ்சமா கொடுத்த பிறகு கோதுமையில் கஞ்சி காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதுவும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ராகியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. பகிரிலிருந்து கால் எடுத்து அதில் சாதம் செய்து கொடுக்கலாம். இதில் இருக்கும் முட்டை சத்துக்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆற்றலைக் கொடுக்கும்.
55
4. கேரட் சாதம்
கேரட், பாசிப்பருப்பை நன்கு வேக வைத்து பிறகு அதில் வடித்த சாதத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்து வந்தால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். அதுபோல வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களை கண் பார்வை திறன் மேம்படும்.