உலகின் இரண்டாவது விலைமதிப்பு மிக்க முகேஷ் அம்பானியின் வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க சுத்தி பார்க்கலாம்!

Published : Jun 19, 2020, 04:24 PM ISTUpdated : Jun 19, 2020, 04:31 PM IST

உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீட்டான அன்டிலியாவின் உரிமையாளர் முகேஷ் அம்பானி ஆவார். இது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உள்ளது. அன்டிலியா உள்ளே எப்படி இருக்கிறது என பார்த்துட்டு வரலாம் வாங்க.

PREV
112
உலகின் இரண்டாவது விலைமதிப்பு மிக்க முகேஷ் அம்பானியின் வீட்டை பார்த்திருக்கீங்களா?  வாங்க சுத்தி பார்க்கலாம்!

நம்மை வரவேற்கும் விதமாக, நீத்தா அம்மணி பிரமாண்ட ஹாலில் நிற்கிறார் வாங்க உள்ளே செல்வோம்.

212

இது தான் முகேஷ் அம்பானி வீட்டின் வெளி தோற்றம். மும்மையில் உள்ள மிக பிரமாண்ட வீடு இது தான். நேரில் இந்த வீட்டின் கட்டமைப்பை பார்த்து அசராதவர்கள் இருக்க முடியாது. 

312

இந்த வீடு சுமார் 4 லட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்டுள்ளது,  முகேஷ் அம்பானியின் "அன்டிலியா' வீடு தான் உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பர வீடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

412

'அன்டிலியா' என பெயரிடப்பட்டுள்ள இந்த வீடு தெற்கு மும்பையில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கல் மற்றும் பாத்ரூம் டைல்ஸ் வரை மிக உயர்தர கம்பெனிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. 
.

512

இந்த வீட்டின் மொத்த மதிப்பு ரூ.5,350 கோடியாகும். 27 மாடிகளைக் கொண்ட இந்த வீடு 4,532 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

612

முகேஷ் அம்பானி வீட்டில், முழு நேர பணியாளர்களாக 600 பேர் பணிபுரிகின்றனர்.

712

முகேஷ் அம்பானியின் வீட்டை, நியூயார்க் நகரின் மான்ஹாட்டனில் ரூ. 200 கோடி மதிப்பில் 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட 7வது உலக வர்த்தக மையக் கட்டடத்துடன்,  ஃபோபர்ஸ் பத்திரிகை ஒப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

812

இந்த வீட்டில் கீழ் தளத்தில் 6 அடுக்குகளைக் கொண்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் நிறுத்துமிடம் உள்ளது.

912

பிரமாண்ட மாளிகை போல் இருக்கும் இந்த வீட்டில் ஆங்காங்கு கலைநயம் கொண்ட பல பொருள்களும் உள்ளன 

1012

இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் பார்த்து பார்த்து காட்டியுள்ளார் அம்பானி. இந்த பிரமாண்ட வீட்டில் வேலை செய்ய 600 ஊழியர்கள் என்கிற விஷயம் நம்மையே சற்று வியக்க தான் வைக்கிறது.

1112

வியக்க வைக்கும் வெள்ளை சோபா... 

வியக்க வைக்கும் வெள்ளை சோபா... 

1212

நீத்தா அம்பானி அவருடைய வீட்டில்... சிவப்பு நிற சோபாவிற்கு நடுவே நின்று கொண்டிருக்கிறார்.

click me!

Recommended Stories