ஆச்சர்யமூட்டும் அரிய வகை பேபி டிராகன்... ரகசிய குகையில் இருந்து வெளிவர போகிறது!

Published : Jun 15, 2020, 08:42 PM IST

டிராகன் என்கிற ஒரு விலங்கினத்தை, நாம் இதுவரை திரைப்படங்களும், யூகிக்க பட்ட ஓவியம் மூலமாக மட்டுமே பார்த்து வந்த நிலையில், டிராகன் என்கிற இனம் ஒன்று இருந்தது என கூறி, மூன்று பேபி டிராகன்களை ஸ்லோவேனியா குகையில்  காட்சிக்கு வைத்துள்ளார். 

PREV
17
ஆச்சர்யமூட்டும் அரிய வகை பேபி டிராகன்... ரகசிய குகையில் இருந்து வெளிவர போகிறது!

திரைப்படங்களில் காட்ட கூடிய, நெருப்பு குழம்பை காக்கும் டிராகன் போல் இல்லாமல், ஓல்ப் என கூடிய, நீருக்கு அடியில் வாழக்கூடிய டிராகன் இனத்தை சேர்ந்த அரிய வகை உயிரினம் இது.

27

இது 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் தன்மை உடையது. 

37

டிராகன் போல் தலை, பக்க வாட்டில் இரு புறங்களிலும் நீண்ட செதில்கள், நீண்ட உடல் வாகு, நான்கு கால் என இதுவரை யாரும் பார்த்திடாத ஒரு அரிய வகை உயிரினமாக இது காட்சியளிக்கிறது. 

47

டிராகன் இனத்தை சேர்ந்த இந்த ஓல்ப் என படும் உயிரினம் பல வருடங்கள் உணவு உண்ணாமல் வாழ கூடிய தன்மை கொண்டது. 

57

உண்மையில் இந்த அரிய வகை உயிரினத்திற்கும் ட்ராகனுக்கும் ஏதேனும் சம்மந்தம் உள்ளதா? என பலரும் தங்களுடைய சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள்.

67

இந்த பேபி டிராகன் உயிரினம், பெரும்பாலும் மத்திய மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவின் கார்ட் மற்றும் தெற்கு ஸ்லோவேனியா ஆகிய பகுதிகளில் மிகவும் அரிதாக காணப்படும் என கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

77

விரைவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள இந்த பேபி ட்ராகனை காண ஒரு நாளைக்கு 30 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நேரில் காண வேண்டும் என்கிற ஆர்வம் பலருக்கும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories