சத்குரு என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், 1957 -ல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர். இவரின் தற்போதைய புகைப்படங்களை பலர் பார்த்திருந்தாலும், இவர் மனைவியுடன் தாடி இல்லாமல் இளமை வயதில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும், சிறிய வயது புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பட்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
ஏழை - பணக்காரன் பாராமல் அன்பு செலுத்தும் ஜக்கி வாசுதேவ்...
ஏழை - பணக்காரன் பாராமல் அன்பு செலுத்தும் ஜக்கி வாசுதேவ்...
69
இளம் வயதில், தன்னுடைய சகோதர சகோதரிகளுடன் ஜக்கி வாசுதேவ்
இளம் வயதில், தன்னுடைய சகோதர சகோதரிகளுடன் ஜக்கி வாசுதேவ்
79
திருமண வைபவத்தை நடத்தி வைத்த ஜக்கி
திருமண வைபவத்தை நடத்தி வைத்த ஜக்கி
89
பெரிய தாடி - மீசையுடன் மனைவி விஜயகுமாரியுடன் ஜக்கி
பெரிய தாடி - மீசையுடன் மனைவி விஜயகுமாரியுடன் ஜக்கி
99
பக்தி பரவசத்தோடு உரை நிகழ்த்தியபோது எடுத்த புகைப்படம்
பக்தி பரவசத்தோடு உரை நிகழ்த்தியபோது எடுத்த புகைப்படம்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.