Mens Health: ஆண்களின் விந்தணுவை குறைக்கும் குறிப்பிட்ட சில உணவுகள்...நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை என்ன?

Published : Sep 07, 2022, 12:50 PM ISTUpdated : Sep 07, 2022, 02:36 PM IST

Relationship Tips: ஆண்கள் விந்தணு பாதிக்க கூடிய சில உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தனையை சில உணவுகளை பற்றி நாம் அறிந்து கொள்ளலாம்.

PREV
16
Mens Health: ஆண்களின் விந்தணுவை குறைக்கும் குறிப்பிட்ட சில உணவுகள்...நிபுணர்கள்  விடுக்கும் எச்சரிக்கை என்ன?
Relationship Tips

இன்றைய கால கட்டத்தில் வாழ்கை முறை மாற்றம் உணவு  பழக்கம் காரணமாக, குழந்தையின்மை பிரச்சனை மிகவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். ஆண்களை பொறுத்தவரை, அவர்களுக்கு இருக்கும் சில குறைபாடுகள் காரணமாக குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல் வருகிறது. 

மேலும் படிக்க...High Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்..இனிமேல், அலட்சியம் வேண்டாம்

26
Relationship Tips

அதில் ஒன்று விந்தணு எண்ணிக்கை குறைவு. அனைத்து ஆண்களுக்கும் ஒரே மாதிரியான எண்ணிக்கையில் விந்தணுக்கள் இருப்பதில்லை. சராசரி விந்தணு எண்ணிக்கை ஒரு மில்லி லிட்டருக்கு 15 மில்லியன் உயிரணுக்கள் ஆகும்.  இந்நிலையில், விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க நீங்கள் உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான சில பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம். இதனை தவிர்த்து,  விந்தணு பாதிக்க கூடிய சில உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்தனையை சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

36
sperm

கொழுப்பு நிறைந்த பால் சார்ந்த பொருட்கள்

அதிக கொழுப்பு பால் பொருட்கள் அதிகம் எடுத்துக் கொள்வதும் விந்தணுக்களை குறைக்கும். அதிக கொழுப்புள்ள பால் பொருட்களான கொழுப்பு நீக்கப்படாத பால், கிரீம் மற்றும் சீஸ் ஆகியவை காரணமாக விந்தணு குறைவாக இருந்தது தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க...High Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்..இனிமேல், அலட்சியம் வேண்டாம்

46

 சோயா உணவுகள்

அளவிற்கு அதிகமான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஏனெனில், சோயா உணவுகளில், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ( phytoestrogens)  அதிகம் உள்ளன. பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களை அதிகமாக உட்கொள்வது உடலின் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் தன்மை கொண்டவை என்கின்றனர் வல்லுநர்கள்.

56

டிரான்ஸ் கொழுப்புகள் (Trans Fats)

டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகள் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே, ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகின்றன. டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், ஆண்களுக்கு இது விந்தணு குறைபாட்டை ஏற்படுத்தும்என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  மேலும் படிக்க...High Cholesterol: கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது கண்களில் இந்த அறிகுறிகள் தோன்றும்..இனிமேல், அலட்சியம் வேண்டாம்

 

66
sperm

 பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் 

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைக்கும் தன்மை உடையது இருப்பினும், சில ஆய்வுகளின் படி, சிக்கன் சாப்பிடுவதற்கும் விந்தணு ஆரோக்கியத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதாக உறுதிபடுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories