Chandra Graha: மே 16ம் தேதி சந்திர கிரகணம்...இந்த இரண்டு ராசிகர்களுக்கு விபரீத ராஜயோகம் ? யாருக்கு பாதிப்பு...

Anija Kannan   | Asianet News
Published : May 15, 2022, 08:00 AM IST

Chandra Grahan Palangal: 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16ம் தேதி 2022 அன்று விருச்சிக ராசியில்  நடைபெற உள்ளது. இதன் தாக்கம் சில ராசிகளுக்கு சுப பலன்களை தரும். சில ராசிகளுக்கு அசுப பலன்களை தரும் அப்படி யார் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

PREV
15
Chandra Graha: மே 16ம் தேதி சந்திர கிரகணம்...இந்த இரண்டு ராசிகர்களுக்கு விபரீத ராஜயோகம் ? யாருக்கு பாதிப்பு...
chandra grahan

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30ஆம் தேதி வைகாசி மாத அமாவாசை அன்று நிகழ்ந்தது. 

25
chandra grahan

இதையடுத்து, இந்த ஆண்டின் முதல்  சந்திர கிரகணம், மே 16 ம் தேதி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12:20 மணிக்கு முடிவடையும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது. எனவே அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் இருக்காது. அப்படி யார் யாருக்கு என்னென்ன பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.  

35
chandra grahan 2022

விருச்சிக ராசியில் விபரீத ராஜயோகம்:

விபரீத ராஜயோகம் விருச்சிக ராசியினருக்கு திடீர் செல்வத்தைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் இருந்தும் பண வரவு உண்டாகும். அரசியலில் லாபம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு. புதிய சலுகைகள் பெறலாம். 
 

45
chandra grahan 2022

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இரண்டு ராசிகள்..

ரிஷபம்:

உங்களுக்கு சந்திர கிரகணம் ஆபத்தை கொடுக்கும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காணப்படும். ரிஷபம் ராசிகள் வெளியிடங்களுக்கு செல்லும் போது அதிக எச்சரிக்கை அவசியம். இந்த காலக்கட்டத்தில் பிரச்சனைகள் உண்டாகும். 

55
chandra grahan 2022

கும்பம்:

கும்பம் ராசியினருக்கு சந்திர கிரகணம் அதிக பிரச்சனையை உண்டு பண்ணும். உறவுகள் மோசமாகும். . நீங்கள் இந்த நேரத்தில் பொறுமையுடனும், இருப்பது அவசியம். இந்த ராசிக்காரர்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்தல் அவசியம். உங்கள் முதலீடுகளை தாமத படுத்த வேண்டும். இந்த நேரத்தில் தொழில் நஷ்ட்டம் ஏற்படும். 

 மேலும் படிக்க...Rahu Peyarchi: ராகுவின் பித்ரு தோஷம்... சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்...அதிஷ்டம் பெறும் ராசிகள்..

 

Read more Photos on
click me!

Recommended Stories