ஜோதிட சாஸ்திரப்படி, பாவ கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, தற்போது ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் செவ்வாயின் வீடான மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதையடுத்து, ஜூன் மாதத்தில் அன்று ராகு ராசியில் மாற்றம் ஏற்படப்போகிறது. அதாவது ராகுகிருத்திகை நட்சத்திரத்தில் இருந்து ஜூன் 14, 2022 அன்று ராகு பரணி நட்சத்திரத்துக்குள் நுழைகிறார்.