Fruit Juices: எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஜூஸ்...அவசியம் உங்களுடைய டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்...

Published : Jul 29, 2022, 06:04 AM IST

Fruit Juices for Strong Bones: இன்றைய மேற்கத்திய உணவு பழக்கம் காரணமாக, இளம் வயதிலேயே எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்றனர். இவற்றை ஆரம்பத்திலேயே சரி செய்ய விட்டால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

PREV
15
Fruit Juices: எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஜூஸ்...அவசியம் உங்களுடைய டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்...
Fruit Juices for Strong Bones:

எலும்புகளை வலுப்படுத்தும் பானங்கள்: 

உணவில் கால்சியம் நிறைந்த உணவுகள் இல்லாததாலும், வைட்டமின் டி இல்லாததாலும் எலும்புகள் பலவீனமடைகின்றன. எலும்புகள் பலவீனமடைவதால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுகிறது. அதனால் லேசாக அடிப்பட்டால் எலும்பு முறியும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஆண்களை காட்டிலும், பெண்கள்தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். 

25
Fruit Juices for Strong Bones:

எனவே, எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க, பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதே போன்று, எலும்பை வலுவாக்க கால்சியம் சத்து நிறைந்துள்ள சில ஜூஸ்கள் அருந்துவதும் நல்ல பலனைத் தரும். 

மேலும் படிக்க....தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

35
Fruit Juices for Strong Bones:

திராட்சை ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். இதை எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் கால்சியம் போதுமான அளவு உள்ளது.அவை எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி,எலும்புகளின் கொலாஜன் உருவாவதற்கு மிகவும் முக்கியமானது. எனவே, திராட்சை ஜூஸ் குடிப்பதால் எலும்புகள் வலுவடைவதோடு,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட  பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

மேலும் படிக்க....தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

45
Fruit Juices for Strong Bones:

பச்சை இலை காய்கறிகளின் ஸ்மூத்தி

ஸ்மூத்தி என்பது அரைத்த காய்கறி, பழகலவை ஆகும்.  இதனுடன் இயற்கை உலர்விதைகள், உலர் தானியங்கள் சேர்த்து பருகும் பானம் ஆகும். பச்சை இலைக் காய்கறிகளில் போதுமான அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. எனவே, கீரை, வெந்தயக்கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளின் ஸ்மூத்திக்களை உட்கொள்வது எலும்புகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

55
Fruit Juices for Strong Bones:

திராட்சை ஜூஸ்

தினமும் ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், உடலின் ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதைக் காணலாம். இதை எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சி மற்றும் கால்சியம் போதுமான அளவு உள்ளது.அவை எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி,எலும்புகளின் கொலாஜன் உருவாவதற்கு மிகவும் முக்கியமானது. எனவே, திராட்சை ஜூஸ் குடிப்பதால் எலும்புகள் வலுவடைவதோடு,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு உள்ளிட்ட  பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

மேலும் படிக்க....தினமும் 1 கப் மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் 5 பெஸ்ட் நன்மைகள்...கட்டாயம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

Read more Photos on
click me!

Recommended Stories