பட்டாணி:
பட்டாணியில் நிறைய கார்போஹைட்ரேட்டுகள் காணப்படுகின்றன, அதனால்தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் கிளைசெமிக் குறியீடு 51 ஆகும். அந்த வகையில் நீரிழிவு நோயில் பட்டாணி சாப்பிடுவதைத் தவிர்க்கவும் அல்லது குறைந்த அளவில் சாப்பிடவும்.
மேலும் படிக்க ....Dates: டெய்லி 4 முதல் 5 பேரிச்சம் பழம் போதும்.,கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு உடனடி தீர்வு..இன்னும் ஏராளமான நன்மைகள்
மொத்தத்தில், கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்த்தல் அவசியம். மாறாக வைட்டமின்கள் அதிகள் கொண்ட முட்டை, முளைகட்டிய பயிறு, சிக்கன், பச்சை காய்கறிகள், உலர் பழங்கள் போன்றவற்றை ஒருவர் உணவில் சேர்த்து வைத்து கொள்ளுதல் அவசியம்.