பிளாங்க் பயிற்சி:
பொதுவாக பிளாங்க் பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக இந்த பிளாங்க் பயிற்சி உங்கள் உடலை வலுவாக்குகிறது. உங்க கைகளை நேராக தரையில் ஊன்றிக் கொள்ளுங்கள். உங்க முழு உடலை நீட்டி உங்க முழங்கைகளை மடக்கி தரையை நோக்கி புஷ் அப் எடுங்கள். இடுப்பை தூக்கவோ, வளைக்கவோ கூடாது .உங்களுடைய உடல் நேர்கோடாக இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு 10-15 நிமிடம் ஒதுக்கி இந்த பிளாங் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.