Guru Peyarchi 2022 Palangal:
குருவின் ராசி மாற்றம் 2022
ஜோதிடத்தின் பார்வையில், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. கிரகங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி இந்த 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிலருக்கு சுப பலன்களையும், சிலருக்கு அசுப பலன்களை தரும். அதன்படி, வியாழன் கிரகம் அதிர்ஷ்டம், அறிவு, மரியாதை, கல்வி மற்றும் திருமணத்திற்கு கிரகங்கள் காரணிகள் ஆவார். இவர், ஜூலை 29ம் தேதி முதல், மீன ராசியில் குரு பகவான் அதாவது வியாழன் கிரகம் வக்ர நிலையில் இன்னும் 104 நாட்கள் இருக்கப் போகிறார். ஆம், வியாழன் கிரகம் வரும் நவம்பர் 24, 2022 வரை மீனத்தில் வக்ர நிலையில் இருக்கும். இப்படியாக, வியாழன் கிரகத்தின் பிற்போக்கு இயக்கத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் ஏற்படும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
மேலும் படிக்க...Sevvai Peyarchi 2022: ராசி மாறியது செவ்வாய் கிரகம்..இந்த ராசிகளுக்கு காட்டில் பணமழை..! உங்கள் ராசி இதுவா ..?
Guru Peyarchi 2022 Palangal:
ரிஷபம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் இடம்மாறுவார். குருவின் பிற்போக்கு இயக்கத்தால், இந்த ராசிக்காரர்களின் வாழ்கை நன்றாக இருக்கும். இது வருமானம் மற்றும் லாபத்தின் இடம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்தால், உங்களால் முடியும்.. வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். இந்த காலகட்டத்தில், எந்தவொரு வணிக ஒப்பந்தத்தையும் இறுதி செய்வதால் லாபம் உண்டாகும்.