3. பிறகு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். கால் கப் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். இப்பொழுது அதனுடன் பொடியாக நறுக்கி வைத்த கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, மற்றும் பீன்ஸ் சேர்த்து கலக்கவும்.
மேலும் படிக்க தோசை கல்லில் விடாப்பிடி துருவா..? பளபளன்னு சுத்தம் செய்ய இந்த ஒரு பொருள் போதும்..ருசியான மொறுமொறு தோசை சுடலாம்
4. ஒரு கப் பாசுமதி அரிசிக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும். பிறகு 2 டீஸ்புன் நெய் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு, 5 முதல் 10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால், சுவையான வெஜிடபிள் பிரியாணி தயாராகிவிடும்.