Published : Jul 09, 2022, 03:17 PM ISTUpdated : Jul 10, 2022, 07:44 AM IST
Bakrid Special kothamalli mutton biryani: பக்ரீத் பண்டிகை நாளில் தெருவே மணக்கும்..சுவையான கொத்தமல்லி மட்டன் பிரியாணி ரெசிபி எப்படி செய்து அசத்துவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமிய சொந்தங்களால் பக்ரீத் பண்டிகை ஜூலை 10 ஆம் தேதி அதாவது நாளை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில், தெருவே மணக்கும்..சுவையான கொத்தமல்லி மட்டன் ரெசிபி எப்படி செய்து அசத்துவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
1. முதலில் மேலே கொடுத்துள்ள இபொருட்கள் அனைத்தையும் அரைத்து, உப்பு, எலுமிச்சை சாறு கலந்து மட்டனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
2. பிரஸ்ஸர் குக்கரை அடுப்பில் வைத்து வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைக்கவும். சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
55
kothamalli mutton:
3. பிறகு, கொத்தமல்லி இழை, பச்சை மிளகாய், தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து மட்டனில் சேர்த்து வதக்கி இன்னும் சிறிது நேரம் வேக வைக்கவும். பிறகு 1 கப் அரிசி சேர்த்து மூன்று நான்கு விசில் விட்டு இறக்கவும்.
4. பிறகு சிறிய கடாயில் கடுகு, கருவேப்பில்லை இலை சேர்த்து பொறித்து இதன் மேல் கொட்டவும். தற்போது, சுவையான கொத்தமல்லி மட்டன் ரெடி நண்பர்களே...