அதற்கு முதலில் நீங்கள், ஒரு தேவை இல்லாத எவர்சில்வர் அல்லது பீங்கான் பாத்திரம் ஏதாவது இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அதில், கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒன்றை பாதியாக உடைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். சாம்பிராணியில் இருந்து புகை வரும் பொழுது அதில் ஃப்ரெஷ் ஆன 10 வேப்பிலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.