உங்க வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் செம்பு டம்ளர், செம்பு அண்டா, செம்பு ஜக், உள்ளிட்ட காப்பர் பாத்திரங்களை பராமரிப்பது ரொம்பவே கடினம். ஏனெனில், பித்தளையை காட்டிலும் செம்பானது மிக விரைவாகவே கருப்பு நிறம் கொண்டு விடும்.அதை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் நாளடைவில் ரொம்பவும் கறுத்துப் போய் மங்கி காணப்படும். எனவே, இத்தகைய செம்பு பாத்திரங்களை ஐந்தே நிமிடத்தில் பளபளப்பாக புதுசு போல மாற்ற சிம்பிள் டிப்ஸ் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.