மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்குவாழ்வில் நம்பிக்கை பிறக்கும். பணியிடத்தில் உயர்வு இருக்கும். வேலையில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகை இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் சிறப்பான வெற்றி கிடைக்கும் திருமணம் தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும்.