சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில், ஆலியா பட் நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெறும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ஆலியா பட் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தமிழ் இயக்குனர் வசந்த பாலன் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்.