2. அதேபோன்று, பூண்டை தினமும் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
3. அடிக்கடி சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
4. புளி மரப்பூ, உப்பு மிளகாய், தேங்காய், இவற்றை சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.