3. பிரண்டை, முருங்கைப் பூ, பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து வேக வைத்து குடித்தால் வயிற்று கோளாறு, அஜீரண பிரச்சனை, வயிற்று புண் ஆறும்.
4. குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொண்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்..