அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இதில் உண்டு. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்களை கொண்டுள்ளது. இரும்புச் சத்து குறைபாடு, இரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டிற்கு இந்த கோழி ஈரல் நம்மை பயக்கும். மேலும், இதில், போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும் அதிக அளவு உள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க..Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..இந்த ராசிகளுக்கு நவம்பர் 24 வரை சோதனை காலம், உஷார் தேவை..!