எப்படி பலன் தரும்..?
1. தினமும் 1 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் கருப்பு மிளகை தேனுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சுவாச பிரச்சனை சரியாகும்.
2. ஒரு சிட்டிகை சுக்கு பொடியை பாலில் கலந்து குடித்தால், ஆழ்ந்த தூக்கம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.