Relationship Tips: பெண்கள் வயதான ஆண்களிடம் உறவு கொள்வதற்கு இதுதான் காரணமாம்..? ஷாக் ஆகாமல் படியுங்கள்..!
Relationship Tips: பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காதலுக்கும், உறவுக்கும் வயது ஒரு தடையாக இருப்பதில்லை, நம்முடைய முன்னோர்களில் காலத்தில் இருந்து, வயதில் முதிர்ந்த பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்வதை விட, வயதில் முதிர்ந்த ஆண்களை தான் பெண்கள் அதிகம் திருமணம் செய்து கொள்கின்றனர்.
எனவே, வயதில் முதிர்ந்த ஆண்களிடம் பெண்கள் ஈர்க்கப்பட்டு அவர்களிடம் உறவு வைத்து கொள்கின்றனர். ஒரு உறவில் ஈடுபட விரும்பும் பெண்கள், வாழ்க்கையில் செட்டில் ஆனநபர்களை தேடும் போது முதிர்ச்சியடைந்த ஆண்களிடம் எளிதில் விழுகின்றனர். பெண்கள் வயதான ஆண்களிடம் ஈர்க்கப்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
அவர்கள் யாரையும் எளிதில் வீழ்ந்து விட வைப்பார்கள்:
அவர்களுக்கு அனுபவம் இருப்பதால் பெண்களை தன்னுடைய வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். மாறாக வயதான ஆண்கள் மைண்ட் கேம் விளையாடுவதில்லை. அவர்களின் ஆளுமை பெண்களை சிரமமின்றி ஈர்க்கும் என்பதை அவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
அவர்களின் வசீகரம் தவிர்க்க முடியாதது
அவர்கள் அனைவரின் முன்னிலையிலும், உங்களிடம் அரவணைப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் உடல் ரீதியாக மட்டுமின்று, உணர்ச்சி ரீதியாவும் புரிந்து வைத்து கொள்ளுவார்கள். அவர்களின் வசீகரம் தவிர்க்க முடியாதது, அவர்கள் உங்களை தங்கள் துணை என்று பெருமையுடன் கூறுவார்கள்.
மீண்டும் மீண்டும் சேர வற்புறுத்த மாட்டார்கள்:
வயதான ஆண்கள் படுக்கையில், பெண்களை தங்கள் கைபொம்மையாக ஆட்டி படைக்க மாட்டார்கள்..பூ போல் மென்மையாக உறவு கொள்வார்கள். அவர்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை அவர்களுக்கு பிடித்த மாதிரிநடந்து கொள்ள வற்புறுத்த மாட்டார்கள். அவர்கள் பெண்களின் குறைபாடுகளை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.
அனுபவமும், ஞானமும் உடையவர்கள்
வயதான ஆண்கள் படுக்கையில் சிறந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒரு பெண்ணை எப்படி மகிழ்விப்பது மற்றும் அவர்களை நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக உணர வைப்பது எப்படி என்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். முதிர்ந்த ஆண்கள் தங்கள் லட்சியங்களையும் இலக்குகளையும் ஆதரிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
பொருளாத ரீதியாக வசதியானவர்கள்:
பெண்கள் தங்களை நன்றாக கவனித்து கொள்ளும் ஆண்களிடம் இருக்க விரும்புவார்கள். பொதுவான, இளம் வயதினரை காட்டிலும் வயதான ஆண்கள் இந்த வழியில் நிதிரீதியாக மிகவும் நிலையானவர்கள். சுதந்திரமாக இருப்பதன் அவசியத்தை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.